ரிலீசுக்கு தயாராக 30 படங்கள்: எந்த வரிசையில் ரிலீஸ் ஆகும்?

கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் இனி படங்களை ரிலீஸ் செய்வது குறித்த ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக சுமார் 30 படங்கள் இருப்பதாகவும், அவை சென்சார் பெறப்பட்ட தேதிகளின் வரிசையில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களின் பட்டியல் பின்வருமாறு காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, ‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி,
 

கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் இனி படங்களை ரிலீஸ் செய்வது குறித்த ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக சுமார் 30 படங்கள் இருப்பதாகவும், அவை சென்சார் பெறப்பட்ட தேதிகளின் வரிசையில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களின் பட்டியல் பின்வருமாறு

காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, ‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலி சோடா 2, கீ, இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இவற்றில் மெர்க்குரி திரைப்படம் வரும் வெள்ளி அன்று அதாவது நாளை வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web