அஜய் ஞானமுத்துவின் 3வது படத்தில் விக்ரம்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள 3வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன முதல் இரண்டு படங்கள் போலவே மூன்றாவதாக இயக்கவுள்ள இந்த படத்திற்கும் ஒரு த்ரில் திரைக்கதையை அஜய்ஞானமுத்து தயார் செய்து வைத்துள்ளார். இந்த படத்தை ‘அசுரவதம்’ படத்தை தயாரித்த லீலா லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Vikram


அஜய் ஞானமுத்துவின் 3வது படத்தில் விக்ரம்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள 3வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன

முதல் இரண்டு படங்கள் போலவே மூன்றாவதாக இயக்கவுள்ள இந்த படத்திற்கும் ஒரு த்ரில் திரைக்கதையை அஜய்ஞானமுத்து தயார் செய்து வைத்துள்ளார்.

இந்த படத்தை ‘அசுரவதம்’ படத்தை தயாரித்த லீலா லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web