பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகின்: கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் யார்? என்பதை அறிய நேற்று முதல் கோடிக்கணக்கான பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அந்த காத்திருத்தலுக்கு சற்றுமுன் விடை கிடைத்துவிட்டது ஆம், சற்றுமுன் பிக்பாஸ் வின்னர் யார் என்பதை கமல்அறிவித்தார். நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி முகின் தான் என்று கமல் அறிவித்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்தது. முகினுக்கு தொடர்ச்சியாக சில நிமிடங்கள் வாழ்த்துக்கள் கிடைத்து கொண்டே இருந்தது.
 

பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகின்: கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் யார்? என்பதை அறிய நேற்று முதல் கோடிக்கணக்கான பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அந்த காத்திருத்தலுக்கு சற்றுமுன் விடை கிடைத்துவிட்டது

ஆம், சற்றுமுன் பிக்பாஸ் வின்னர் யார் என்பதை கமல்அறிவித்தார். நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி முகின் தான் என்று கமல் அறிவித்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்தது. முகினுக்கு தொடர்ச்சியாக சில நிமிடங்கள் வாழ்த்துக்கள் கிடைத்து கொண்டே இருந்தது.

இந்த சீசனின் வின்னர் முகின் என்று கடந்த இரண்டு நாட்களாக அரசல்புரசலாக வெளிவந்த தகவல் தற்போது உண்மையாகிவிட்டது.

முகின், வின்னர், டைட்டில் வின்னர், முகின் வின்னர், பிக்பாஸ் வின்னர் முகின்

From around the web