பொப்பிலிராஜா -ஹிட் அடித்த இளையராஜாவின் அந்நிய மொழி பாடல்கள் பாகம் 3

இளையராஜா தமிழை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நிறைய ஹிட் கொடுத்திருக்கிறார். அது போல பாடல்களை பார்க்கவே இந்த பதிவு. இன்று மூன்றாவது நாளாக இந்த பதிவை தொடர்கிறோம் இன்று பார்க்க இருக்கும் திரைப்படம் பொப்பிலி ராஜா கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் கோபால் என்பவர் இயக்கி இருந்தார். வெங்கடேஷ் மறைந்த நடிகை திவ்யபாரதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆகின. எல்லா
 

இளையராஜா தமிழை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நிறைய ஹிட் கொடுத்திருக்கிறார். அது போல பாடல்களை பார்க்கவே இந்த பதிவு. இன்று மூன்றாவது நாளாக இந்த பதிவை தொடர்கிறோம்

பொப்பிலிராஜா -ஹிட் அடித்த இளையராஜாவின் அந்நிய மொழி பாடல்கள் பாகம் 3

இன்று பார்க்க இருக்கும் திரைப்படம் பொப்பிலி ராஜா கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் கோபால் என்பவர் இயக்கி இருந்தார்.

வெங்கடேஷ் மறைந்த நடிகை திவ்யபாரதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்தனர்.

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆகின. எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்தன. குறிப்பாக பலப்பம்பட்டி பாம பள்ளு என்ற பாடல் பெரிய ஹிட் ஆகியது.

இப்படம் தமிழில் வாலிபன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்தன. இளையராஜாவின் தமிழ் ரசிகர்களுக்காக பாடல்கள் தமிழிலும் வந்தது.

From around the web