மஹா: ஜிப்ரானின் 25, ஹன்சிகாவின் 50

விஜய், சிம்பு, தனுஷ் உள்பட பல பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகாவின் 50வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. மஹா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஜிப்ரானுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது ஜமீல் இயக்கவுள்ள இந்த படத்திற்கு லட்சுமண் ஒளிப்பதிவும், ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பும், மதன்கார்க்கி பாடல் எழுதும் பணியும் செய்யவுள்ளனர். இந்த படத்தை வி.மதியழகன் என்பவர் தயாரிக்கவுள்ளார்.
 


மஹா: ஜிப்ரானின் 25, ஹன்சிகாவின் 50

விஜய், சிம்பு, தனுஷ் உள்பட பல பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகாவின் 50வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.

மஹா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஜிப்ரானுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

ஜமீல் இயக்கவுள்ள இந்த படத்திற்கு லட்சுமண் ஒளிப்பதிவும், ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பும், மதன்கார்க்கி பாடல் எழுதும் பணியும் செய்யவுள்ளனர். இந்த படத்தை வி.மதியழகன் என்பவர் தயாரிக்கவுள்ளார்.


From around the web