வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் குருதிப்புனல்

கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குருதிப்புனல். இப்படத்தில் கமல், அர்ஜூன், கெளதமி, சுபலேக சுதாகர் உட்பட பலர் நடித்திருந்தனர். கமலஹாசன் உடன் முதன் முறையாக அர்ஜூனும் இணைந்து நடித்திருப்பார். மிக ஸ்டைலிஷ் ஹீரோக்களான இவர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தது படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. கமலஹாசனின் முகம் சிதைந்து கோரமாக நடித்த காட்சிகள் பேசப்பட்டது. அப்போதைய நேரத்தில் 20 கோடி ரூபாய் வசூலை இப்படம் கொடுத்ததாம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கினார்.இப்படம்
 

கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குருதிப்புனல். இப்படத்தில் கமல், அர்ஜூன், கெளதமி, சுபலேக சுதாகர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் குருதிப்புனல்

கமலஹாசன் உடன் முதன் முறையாக அர்ஜூனும் இணைந்து நடித்திருப்பார்.

மிக ஸ்டைலிஷ் ஹீரோக்களான இவர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தது படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. கமலஹாசனின் முகம் சிதைந்து கோரமாக நடித்த காட்சிகள் பேசப்பட்டது.

அப்போதைய நேரத்தில் 20 கோடி ரூபாய் வசூலை இப்படம் கொடுத்ததாம்.

இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கினார்.இப்படம் வெளிவந்து 24 வருடங்கள் இன்றோடு முடிந்து விட்டதாம்.

அடுத்த வருடத்தோடு இப்படத்திற்கு வெள்ளி விழாவாகும்.

From around the web