25 நிமிடங்களில் 7 ஆயிரம் லைக்ஸ்களை பெற்ற ரஜினியின் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கமல், அமிதாப், மகேஷ்பாபு, உள்பட பல அகில இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு விவிஐபிக்கும் தனித்தனியாக தனது டுவிட்டரில் நன்றி கூறி வந்த ரஜினிகாந்த் சற்றுமுன் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் நன்றி தெரிவித்த டுவீட் 25 நிமிடங்களில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளார்.
 


25 நிமிடங்களில் 7 ஆயிரம் லைக்ஸ்களை பெற்ற ரஜினியின் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கமல், அமிதாப், மகேஷ்பாபு, உள்பட பல அகில இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு விவிஐபிக்கும் தனித்தனியாக தனது டுவிட்டரில் நன்றி கூறி வந்த ரஜினிகாந்த் சற்றுமுன் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் நன்றி தெரிவித்த டுவீட் 25 நிமிடங்களில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளார்.

அந்த நன்றி டுவீட்டில் அவர் கூறியதாவது: வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.


From around the web