21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்

கொரோனா பாதிப்பினால் அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 21 நாள் அனைவரும் வீட்டில் தனிமையில் முடங்குங்கள் என்ற இந்த சட்டம் மிக கடுமையானது என்றாலும் வேறு வழியின்றி வீட்டில் முடங்கித்தான் இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இதை பலர் செய்ய தவறுகின்றனர் ஊருக்குள் பலர் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் 21 நாள் விழிப்புணர்வாக விவேக்கின் காமெடியை வைத்து சிலர் வீடியோ மீம்ஸ் செய்துள்ளனர் அவர் குரலிலேயே பேசியுள்ளனர். இதை பார்த்த விவேக்
 

கொரோனா பாதிப்பினால் அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 21 நாள் அனைவரும் வீட்டில் தனிமையில் முடங்குங்கள் என்ற இந்த சட்டம் மிக கடுமையானது என்றாலும் வேறு வழியின்றி வீட்டில் முடங்கித்தான் இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இதை பலர் செய்ய தவறுகின்றனர் ஊருக்குள் பலர் சுற்றி திரிகின்றனர்.

21 நாள்- விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ்- ரசித்த விவேக்

இந்நிலையில் 21 நாள் விழிப்புணர்வாக விவேக்கின் காமெடியை வைத்து சிலர் வீடியோ மீம்ஸ் செய்துள்ளனர் அவர் குரலிலேயே பேசியுள்ளனர்.

இதை பார்த்த விவேக்

மீம்சு பசங்க சூப்பர்! கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு!!!! அடப் பாவிகளா என சொல்லியுள்ளார்.

From around the web