2019ல் இந்த படங்கள் மட்டும்தான் டாப் டென்னா

2019ல் பல படங்கள் வந்து வெற்றி பெற்றன இருப்பினும் டாப் டென்னுக்குள் அடைக்க முடியாதபடி பல குழப்பங்கள் ரசிகர்களுக்கு உள்ளன. நெல்லையை சேர்ந்த பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தாங்கள் தியேட்டரில் வசூலை கொடுத்த வகையில் தரம் பிரித்து படங்களை வரிசைப்படுத்தியுள்ளனர். அதில் உங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

2019ல் பல படங்கள் வந்து வெற்றி பெற்றன இருப்பினும் டாப் டென்னுக்குள் அடைக்க முடியாதபடி பல குழப்பங்கள் ரசிகர்களுக்கு உள்ளன.

2019ல் இந்த படங்கள் மட்டும்தான் டாப் டென்னா

நெல்லையை சேர்ந்த பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தாங்கள் தியேட்டரில் வசூலை கொடுத்த வகையில் தரம் பிரித்து படங்களை வரிசைப்படுத்தியுள்ளனர்.

அதில் உங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

From around the web