இந்திய சினிமாவின் வியப்பு 2.0 -விவேக்

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நேற்று வெளியாகியது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் எந்திரன் முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விவேக்கும் தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு..! 2.0 புதிய இலக்கு தொட்டு உச்சபட்ச வெற்றி அடையட்டும். அதுவே பேருழைப்புக்குக்
 

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நேற்று வெளியாகியது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் எந்திரன் முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்திய சினிமாவின் வியப்பு 2.0 -விவேக்

படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விவேக்கும் தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு..! 2.0 புதிய இலக்கு தொட்டு உச்சபட்ச வெற்றி அடையட்டும். அதுவே பேருழைப்புக்குக் கிடைக்கும் பெரு மரியாதை என டுவிட் செய்துள்ளார்.

From around the web