ஜனவரி 20ல் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஜனவரி 20 முதல் ஆரம்பமாகிறது. தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘தளபதி 63 விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும்
 


ஜனவரி 20ல் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஜனவரி 20 முதல் ஆரம்பமாகிறது.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘தளபதி 63

விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.


From around the web