ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எதற்கு எல்லாம் அனுமதி- முக்கிய அறிவிப்பு

நாடு தழுவிய லாக் டவுன் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட லாக் டவுனில் இருக்கும் இந்திய மக்களுக்கு மே 3 வரை வெளியே செல்ல, வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், மால்கள் போன்றவற்றை திறக்க தற்போதுள்ள தடையே நீடிக்கிறது. அதேபோல் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் தளர்த்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்டவை கூறப்படுகிறது. கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லலாம், சிறு, குறு
 

நாடு தழுவிய லாக் டவுன் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட லாக் டவுனில் இருக்கும் இந்திய மக்களுக்கு மே 3 வரை வெளியே செல்ல, வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், மால்கள் போன்றவற்றை திறக்க தற்போதுள்ள தடையே நீடிக்கிறது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எதற்கு எல்லாம் அனுமதி- முக்கிய அறிவிப்பு

அதேபோல் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் தளர்த்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்டவை கூறப்படுகிறது.

கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லலாம், சிறு, குறு தொழில் செய்பவர்கள் செய்யலாம் ஆனால் மாஸ்க் அணிந்து இடைவெளியுடன் வேலை செய்ய வேண்டும்.

மளிகை, காய்கறி, இறைச்சிக்கடைகள், பால்க்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்கள், பண்ணை தொழில்கள் நடக்க தடை இல்லை என கூறப்பட்டுள்ளது.இவை அனைத்தும் கடும் சட்ட திட்டதிற்குட்பட்டும் சமூக இடைவெளி கடைபிடித்துமே நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web