விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘சண்டக்கோழி 2’ படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை விடுமுறை தினத்தையொட்டி இந்த படம் வெளியாகவுள்ளதால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால், வரலட்சுமி, கீர்த்திசுரேஷ்,
 
sandakkozhi2

விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘சண்டக்கோழி 2’ படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

‘சண்டக்கோழி 2’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை விடுமுறை தினத்தையொட்டி இந்த படம் வெளியாகவுள்ளதால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்புவிஷால், வரலட்சுமி, கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்குகிறார்.

இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாலும், விஷால்-வரலட்சுமி இணைந்து நடித்த படம் என்பதாலும், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், சண்டக்கோழி 2, அக்டோபர் 18, ரிலீஸ் தேதி

Vishal announces ‘Sandakozhi 2’ release date

From around the web