அரவிந்தசாமிக்கு 2 ஜோடியா? செக்க சிவந்த வானம் சஸ்பென்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் என நான்கு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது இந்த நிலையில் இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வருவதாக சமீபத்தில் வெளியான போஸ்டரில் இருந்து தெரியவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் அரவிந்தசாமியும் அதிதிராவ் ஹைதியும் நெருக்கமாக இணைந்து இருக்கும் போஸ்டர் வெளிவந்துள்ளது. எனவே அரவிந்தசாமிக்கு இந்த படத்தில் இரண்டு ஜோடிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில்
 
CCV arvindsamy adhidi

அரவிந்தசாமிக்கு 2 ஜோடியா? செக்க சிவந்த வானம் சஸ்பென்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் என நான்கு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வருவதாக சமீபத்தில் வெளியான போஸ்டரில் இருந்து தெரியவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் அரவிந்தசாமியும் அதிதிராவ் ஹைதியும் நெருக்கமாக இணைந்து இருக்கும் போஸ்டர் வெளிவந்துள்ளது. எனவே அரவிந்தசாமிக்கு இந்த படத்தில் இரண்டு ஜோடிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில் இன்னும் விஜய்சேதுபதியின் ஜோடி யார்? என்பது மட்டும் சஸ்பென்ஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே சிம்பு-டயானா, அருண்விஜய்-ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே

அரவிந்தசாமிக்கு 2 ஜோடியா? செக்க சிவந்த வானம் சஸ்பென்ஸ்ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web