நஷ்டத்துடன் முடிந்த ‘சாமி 2’ வசூல்

விக்ரம், ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அதே கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘சாமி 2’ இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும், திரைக்கதை பலவீனமாக இருந்ததால் வசூலில் நஷ்டம் அடைந்துள்ளது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மொத்தமே ரூ.47 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 நஷ்டத்துடன் முடிந்த ‘சாமி 2’ வசூல்

விக்ரம், ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அதே கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘சாமி 2’

இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும், திரைக்கதை பலவீனமாக இருந்ததால் வசூலில் நஷ்டம் அடைந்துள்ளது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மொத்தமே ரூ.47 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்துடன் முடிந்த ‘சாமி 2’ வசூல்சமீபத்தில் வெளியான விஐபி 2, ஜெய்ஹிந்த் 2, டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, மணல் கயிறு 2, புலன்விசாரணை 2, சென்னையில் ஓர் நாள் 2 ஆகிய இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த பட்டியலில் ‘சாமி 2’ திரைப்படமும் இணைந்துள்ளது வருத்தத்திற்குரிய ஒன்றே

From around the web