‘மாரி 2’ படத்தில் சாய்பல்லவி கேரக்டர் என்ன?

‘பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சாய்பல்லவி அதன்பின்னர் ‘தியா’ படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் ‘மாரி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மாரி முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கேரக்டரில் சாய்பல்லவி நடிக்கவில்லை என ஏற்கனவே படக்குழுவினர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்து வந்தது. இந்த நிலையில்
 

‘மாரி 2’ படத்தில் சாய்பல்லவி கேரக்டர் என்ன?

‘பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சாய்பல்லவி அதன்பின்னர் ‘தியா’ படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் ‘மாரி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மாரி முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கேரக்டரில் சாய்பல்லவி நடிக்கவில்லை என ஏற்கனவே படக்குழுவினர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சாய்பல்லவின் கேரக்டர் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ‘மாரி 2’ படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சாய்பல்லவியின் கேரக்டர் தரலோக்கலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

From around the web