கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் செட் அமைக்கும் பணி நேற்று தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் நடிகர் சிம்பு, இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த்
 
kamal simbu

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் செட் அமைக்கும் பணி நேற்று தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் நடிகர் சிம்பு, இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த செய்தி உண்மையானால் கமல் மற்றும் ஷங்கர் படத்தில் முதல்முறையாக சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல், சிம்பு, இந்தியன் 2, ஷங்கர்

From around the web