காலையில் ‘மாரி 2’, மாலையில் ‘கனா’: தனுஷ்-சிவகார்த்திகேயன் மோதல்

இன்று காலை தனுஷ் தனது ‘மாரி 2’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை சிவகார்த்திகேயன் தனது ‘கனா’ திரைப்படம் அதே 21ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மறைமுகமாக இருந்த போட்டி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 20ஆம் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதியும், டிசம்பர் 21ஆம் தேதி அடங்கமறு திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது திரையுலகில்
 
kana-dec21

காலையில் ‘மாரி 2’, மாலையில் ‘கனா’: தனுஷ்-சிவகார்த்திகேயன் மோதல்

இன்று காலை தனுஷ் தனது ‘மாரி 2’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை சிவகார்த்திகேயன் தனது ‘கனா’ திரைப்படம் அதே 21ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மறைமுகமாக இருந்த போட்டி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 20ஆம் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதியும், டிசம்பர் 21ஆம் தேதி அடங்கமறு திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் ‘மாரி 2’, மாலையில் ‘கனா’: தனுஷ்-சிவகார்த்திகேயன் மோதல்நான்கு பிரபலமான இளம் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பதால் தியேட்டர் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

From around the web