வெளியானது மாரி 2 டிரெய்லர்

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த மாரி 2 திரைப்படம் மீண்டும் மாரி2 என்ற பெயரில் வருகிறது. மீண்டும் பாலாஜி மோகனே இயக்கும் இப்படத்தில் அவரது நண்பராக ஏற்கனவே நடித்த ரோபோ ஷங்கரே மீண்டும் நடிக்கிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக அல்லாமல் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். பெண் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரலட்சுமி வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.இப்படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில்
 

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த மாரி 2 திரைப்படம் மீண்டும் மாரி2 என்ற பெயரில் வருகிறது.

வெளியானது மாரி 2 டிரெய்லர்மீண்டும் பாலாஜி மோகனே இயக்கும் இப்படத்தில் அவரது நண்பராக ஏற்கனவே நடித்த ரோபோ ஷங்கரே மீண்டும் நடிக்கிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக அல்லாமல் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

பெண் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.இப்படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

From around the web