விஜய் தேவரகொண்டாவின் 2வது தமிழ்ப்படம் குறித்த தகவல்

அர்ஜுன் ரெட்டி புஅக்ழ் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த முதல் தமிழ்ப்படமான ‘நோட்டா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள 2வது தமிழ்ப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதிரடி ஆக்சன் கலந்த ரொமான்ஸ் படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு,
 


விஜய் தேவரகொண்டாவின் 2வது தமிழ்ப்படம் குறித்த தகவல்

அர்ஜுன் ரெட்டி புஅக்ழ் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த முதல் தமிழ்ப்படமான ‘நோட்டா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள 2வது தமிழ்ப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதிரடி ஆக்சன் கலந்த ரொமான்ஸ் படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு, பிரியதர்ஷி, ராகுல் ராமகிருஷ்ணா உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


From around the web