மங்காத்தா 2 உறுதியா

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படமிது. அஜீத் வித்தியாசமான வில்லத்தனம் கலந்த ஹீரோ ரோலில் நடித்திருந்தார். அர்ஜூன் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். யுவனின் காம்போவில் பாடல்கள் எல்லாம் அதிரி புதிரி ஹிட் ஆனது. இந்த படத்தின் தொடர்ச்சியாக மங்காத்தா 2 படத்தை இயக்க வேண்டும் என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அஜீத்தும் வெங்கட் பிரபுவும் நேற்று சந்தித்து கொண்டது
 

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படமிது.

மங்காத்தா 2 உறுதியா

அஜீத் வித்தியாசமான வில்லத்தனம் கலந்த ஹீரோ ரோலில் நடித்திருந்தார். அர்ஜூன் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

யுவனின் காம்போவில் பாடல்கள் எல்லாம் அதிரி புதிரி ஹிட் ஆனது.

இந்த படத்தின் தொடர்ச்சியாக மங்காத்தா 2 படத்தை இயக்க வேண்டும் என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அஜீத்தும் வெங்கட் பிரபுவும் நேற்று சந்தித்து கொண்டது மங்காத்தா 2 படத்தை இயக்குவது தொடர்பாகத்தான் இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிங்க் பட ரீமேக் முடிந்தவுடன் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web