சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தில் அஜித்? தமிழ் திரையுலகம் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் தற்போது ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அஜித்தும் ’அண்ணாத்த’ படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆகிய
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தில் அஜித்? தமிழ் திரையுலகம் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் தற்போது ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அஜித்தும் ’அண்ணாத்த’ படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் இந்த அதிசயம் நிகழலாம் என்று கூறப்படுகிறது

மேலும் பேட்ட மட்டும் விஸ்வாசம் படங்கள் ஒரே நாளில் வெளியானதில் இருந்தே ரஜினி, அஜித் ஆகிய இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டு வரும் நிலையில் இருவரும் ஒரே படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்கள் சமாதானம் அடைந்து விடுவார்கள் என்றும் ரஜினிதான் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

From around the web