2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை

கடந்த மார்ச் 24ல் கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. யாரும் எங்கிருந்து எங்கும் செல்ல முடியாதபடி நிலை ஏற்பட்டது. தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் இது போல நிகழ்வுகளில் சினிமா நடிகர் நடிகைகளும் சென்று மாட்டிக்கொள்கின்றனர். இப்படித்தான் பிரபல நடிகையான நாகினி சீரியல் புகழ் மவுனி ராயும் துபாயில் உள்ள அபுதாபிக்கு சென்ற இடத்தில் மாட்டிக்கொண்டாராம். இரண்டு மாதமாக நான்கு உடைகளை மட்டுமே மாற்றி மாற்றி அணிந்து
 

கடந்த மார்ச் 24ல் கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. யாரும் எங்கிருந்து எங்கும் செல்ல முடியாதபடி நிலை ஏற்பட்டது.

2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை

தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் இது போல நிகழ்வுகளில் சினிமா நடிகர் நடிகைகளும் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.

இப்படித்தான் பிரபல நடிகையான நாகினி சீரியல் புகழ் மவுனி ராயும் துபாயில் உள்ள அபுதாபிக்கு சென்ற இடத்தில் மாட்டிக்கொண்டாராம்.

இரண்டு மாதமாக நான்கு உடைகளை மட்டுமே மாற்றி மாற்றி அணிந்து கொண்டாராம்.

கொரோனா எல்லோருக்கும் நல்லதொரு பாடத்தை கொடுத்திருக்கிறது என இவர் கூறியுள்ளார்.

From around the web