சென்னையில் ரூ.18 கோடி, செங்கல்பட்டில் ரூ.28 கோடி: 2.0 வசூல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிகபட்சமாக இதுவரை ரூ.18 கோடி வசூல் செய்த பாகுபலி 2′ படத்தின் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் தமிழகத்திலேயே பெரிய பகுதியான செங்கல்பட்டு வட்டத்தில் மட்டும் இந்த படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது.
 


சென்னையில் ரூ.18 கோடி, செங்கல்பட்டில் ரூ.28 கோடி: 2.0 வசூல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் அதிகபட்சமாக இதுவரை ரூ.18 கோடி வசூல் செய்த பாகுபலி 2′ படத்தின் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் தமிழகத்திலேயே பெரிய பகுதியான செங்கல்பட்டு வட்டத்தில் மட்டும் இந்த படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இன்னும் பல திரையரங்குகளில் 4 காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படம் சென்னையில் ரூ.20 கோடியையும் செங்கல்பட்டில் ரூ.30கோடியையும் தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


From around the web