விஜய்யின் சர்கார்: முதன்முறையாக 175 அடி கட்-அவுட்

இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் 175 அடி கட் அவுட் விஜய்யின் சர்கார் படத்திற்காக கேரள மாநில கொல்லம் அருகில் உள்ள திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் தீபாவளி தினத்தில் ‘சர்கார்’ ரிலீஸ் ஆகவுள்ளதை அடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் படத்தை வரவேற்க கட் அவுட், பேனர் வைத்து அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொல்லம் அருகிலுள்ள ஃபோரம் கேரளம் என்ற திரையரங்கிற்கு முன் 175 அடி
 

விஜய்யின் சர்கார்: முதன்முறையாக 175 அடி கட்-அவுட்

இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் 175 அடி கட் அவுட் விஜய்யின் சர்கார் படத்திற்காக கேரள மாநில கொல்லம் அருகில் உள்ள திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் தீபாவளி தினத்தில் ‘சர்கார்’ ரிலீஸ் ஆகவுள்ளதை அடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் படத்தை வரவேற்க கட் அவுட், பேனர் வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லம் அருகிலுள்ள ஃபோரம் கேரளம் என்ற திரையரங்கிற்கு முன் 175 அடி விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web