17 படங்களில் கார்த்தி செய்யாத தவறு

ஒரு இயக்குனரின் படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் அதே இயக்குனரின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகரின் மத்தியில் நடிகர் கார்த்தி இதுவரை நடித்துள்ள 17 படங்களிலும் 17 வெவ்வேறு இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் ஒருமுறை பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் இதுவரை பணிபுரியவில்லை என்பதே தமிழ் சினிமாவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. முதல் படத்தை இயக்கிய அமிர் முதல் 16வது படத்தை இயக்கிய எச்.வினோத் வரை எந்த இயக்குனர் படத்திலும்
 
karthi

17 படங்களில் கார்த்தி செய்யாத தவறு

ஒரு இயக்குனரின் படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் அதே இயக்குனரின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகரின் மத்தியில் நடிகர் கார்த்தி இதுவரை நடித்துள்ள 17 படங்களிலும் 17 வெவ்வேறு இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அவர் ஒருமுறை பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் இதுவரை பணிபுரியவில்லை என்பதே தமிழ் சினிமாவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

முதல் படத்தை இயக்கிய அமிர் முதல் 16வது படத்தை இயக்கிய எச்.வினோத் வரை எந்த இயக்குனர் படத்திலும் கார்த்தி இரண்டாவது முறை இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலும் தொடர்ந்து புதுப்புது இயக்குனரின் படத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web