ரூ.16 கோடி மோசடி செய்த பெண் தயாரிப்பாளர் கைது

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் வில்லனாக நடித்த அக்சயகுமார் நடித்த ‘பேட்மேன்’ ரஸ்டம், டாய்லட் உள்பட ஒருசில படங்களை தயாரித்த பெண் தயாரிப்பாளர் பிரர்ண அரோனா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.16 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒரு படத்தின் உரிமைகளை பலருக்கு விற்பனை செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக பிரர்ண அரோனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரர்ணா அரோனா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், அவரை
 


ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் வில்லனாக நடித்த அக்சயகுமார் நடித்த ‘பேட்மேன்’ ரஸ்டம், டாய்லட் உள்பட ஒருசில படங்களை தயாரித்த பெண் தயாரிப்பாளர் பிரர்ண அரோனா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.16 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரூ.16 கோடி மோசடி செய்த பெண் தயாரிப்பாளர் கைது

ஒரு படத்தின் உரிமைகளை பலருக்கு விற்பனை செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக பிரர்ண அரோனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரர்ணா அரோனா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், அவரை 10ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும் மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


From around the web