நானே வைரஸ் எனக்கே வைரஸா- சூரியின் 14வது நாள்

நகைச்சுவை நடிகர் சூரி தினமும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் கொரோனா குறித்த தகவல்களையும் சில நல்ல விசயங்களையும் தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வருகிறார். தினமும் தன் மகள், மகனுடன் வீட்டில் ஜாலியாக ரெய்டு வரும் சூரி தினமும் ஒரு வீடியோ போட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வெளியிட்ட வீடியோவில் நானே வைரஸ் எனக்கே வைரஸா என வெளிய போகாதிங்க என சொல்லும் மகளிடம் நக்கலாக கேட்டுள்ளார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் இதை செய்து
 

நகைச்சுவை நடிகர் சூரி தினமும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் கொரோனா குறித்த தகவல்களையும் சில நல்ல விசயங்களையும் தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வருகிறார்.

நானே வைரஸ் எனக்கே வைரஸா- சூரியின் 14வது நாள்

தினமும் தன் மகள், மகனுடன் வீட்டில் ஜாலியாக ரெய்டு வரும் சூரி தினமும் ஒரு வீடியோ போட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று வெளியிட்ட வீடியோவில் நானே வைரஸ் எனக்கே வைரஸா என வெளிய போகாதிங்க என சொல்லும் மகளிடம் நக்கலாக கேட்டுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் இதை செய்து வருகிறார் அவர்.

From around the web