"11  இயர்ஸ் ஆப் மை நேம் இஸ் கான்"....!

பதினோராவது வருடத்தை அடியெடுத்து வைத்தது "மை நேம் இஸ் கான்" என்ற திரைப்படம்...,
 
நடிகர் ஷாருக்கானின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

இந்திய சினிமாவின் நீங்க முடியாத நட்சத்திரமாக வந்து கொண்டிருப்பவர் "நடிகர் ஷாருக்கான்". இவர் "ஓம் சாந்தி ஓம்", "ரா 1" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய "சென்னை எக்ஸ்பிரஸ்" போன்ற என்ற திரைப்படம் இந்தி, தமிழ் என பல இந்திய மொழிகளில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது.

shahrukhkhan

மேலும் நடிகர் ஷாருக்கான் தமிழில் "உயிரே" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இருந்த அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று இன்றளவும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.மேலும் நடிகர் ஷாருக்கான் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தி, தமிழ் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் வெளியாகிய "மை நேம் இஸ் கான்" என்ற திரைப்படம் பிப்ரவரி 12, 2010ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இன்றைய தினத்தில் வெளியானதால் ரசிகர்கள்  "11  இயர்ஸ் ஆப் மை நேம் இஸ் கான்"என்று கொண்டாடி வருகின்றனர்.இதனைப் பற்றி நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துடன் தனது புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

From around the web