ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த ‘சர்கார்’

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது தொடங்கிவிட்டது. ‘சர்கார்’ படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு விலைபேசி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம்தான் விஜய் நடித்த முந்தைய படமான ‘மெர்சல்’ படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸ் உரிமை தவிர சாட்டிலைட், டிஜிட்டல் போன்ற உரிமைகளை எல்லாம் சேர்ந்த்தால் இந்த படம்
 

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த ‘சர்கார்’

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது தொடங்கிவிட்டது.

‘சர்கார்’ படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு விலைபேசி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம்தான் விஜய் நடித்த முந்தைய படமான ‘மெர்சல்’ படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த ‘சர்கார்’

ரிலீஸ் உரிமை தவிர சாட்டிலைட், டிஜிட்டல் போன்ற உரிமைகளை எல்லாம் சேர்ந்த்தால் இந்த படம் ரூ.150 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகும் என்று கூறப்படுகிறது இந்த தகவல் உண்மையென்றால் தென்னிந்தியாவில் அதிக விலைக்கு வியாபாரம் ஆகும் 3வது படம் என்ற பெருமையை இந்த படம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web