சினிமா வாழ்க்கை 10 ஆண்டு ஆனால் அனுபவமோ 30 ஆண்டு- காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் தமிழில் முதன் முதலில் நடித்தார் இது போதிய வரவேற்பை பெறவில்லை பின்பு பரத் நடித்த பழனி படத்தில் நடித்தார். இருந்தாலும் இந்த படங்கள் காஜல் அகர்வாலுக்கு உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்கவில்லை. பின்னாட்களில் வந்த படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் அங்கீகாரத்தை அடைந்தார். அவரின் தற்போதைய பேட்டி எந்த துறையில் இருக்கும் பெண்களும் தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். அதிலும் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால்
 

காஜல் அகர்வால் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் தமிழில் முதன் முதலில் நடித்தார் இது போதிய வரவேற்பை பெறவில்லை பின்பு பரத் நடித்த பழனி படத்தில் நடித்தார். இருந்தாலும் இந்த படங்கள் காஜல் அகர்வாலுக்கு உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்கவில்லை.

சினிமா வாழ்க்கை 10 ஆண்டு ஆனால் அனுபவமோ 30 ஆண்டு- காஜல் அகர்வால்

பின்னாட்களில் வந்த படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் அங்கீகாரத்தை அடைந்தார்.

அவரின் தற்போதைய பேட்டி

எந்த துறையில் இருக்கும் பெண்களும் தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். அதிலும் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால் நான் அப்படி இல்லை. எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை. நடிகைகள் திரையில் தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டுவதற்கு படாதபாடுபடுகிறார்கள்

10 ஆண்டு சினிமா வாழ்க்கை 30 ஆண்டு அனுபவத்தை எனக்கு தேடி கொடுத்து உள்ளது. அதனால் வயது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.’‘
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

From around the web