10 மில்லியன் மக்கள் பார்த்த பாடல்

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி உள்ளது. குட்டி ஸ்டோரி பாடல்தான் முதலில் ரிலீஸ் ஆனது பின்பு வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு போன்ற பாடல்கள் ஹிட் ஆகின. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில்
 

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவி வருகிறது.

10 மில்லியன் மக்கள் பார்த்த பாடல்

இந்நிலையில் படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி உள்ளது. குட்டி ஸ்டோரி பாடல்தான் முதலில் ரிலீஸ் ஆனது பின்பு வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு போன்ற பாடல்கள் ஹிட் ஆகின. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில் வாத்தி ரெய்டு என்ற ஒரு பாடல் 10 மில்லியன் இது வரை பார்த்துள்ளதாக சோனி மியூசிக் தெரிவித்துள்ளது.

From around the web