பிரம்மாண்ட இயக்குனர்  ஆன்லைன் மூலம் நிவாரணமாக 10 லட்சம் நிதி!

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக இயக்குனர் சங்கர் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்!
 
பிரம்மாண்ட இயக்குனர் ஆன்லைன் மூலம் நிவாரணமாக 10 லட்சம் நிதி!

தற்போது பிரம்மாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் கருதப்படுபவர் இயக்குனர் சங்கர். இவர் ரஜினி கமல் விஜய் விக்ரம் என்ற பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கிய கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாகி வருகிற  திரைப்படம் இந்தியன் 2 இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து உள்ளார். மேலும் இத் திரைப்படத்தினை லைகா புரோடக்சன் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.shankar

சில தினங்களாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனருக்கும் பேச்சுவார்த்தை ஒத்துப் போகவில்லை என்று கூறலாம். மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வழக்கையும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. எத்தகைய சூழலிலும் இயக்குனர் ஷங்கர் தற்போது நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாவை வழங்கியதாக கூறபடுகிறது. அதன்படி தமிழக அரசின் நிவாரணமாக இயக்குனர் சங்கர் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் 10 லட்சம் வழங்கினார் இயக்குனர் சங்கர்.

இதனால் இது போன்று பல திரைத்துறையினரும் சினிமா பிரபலங்களும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கும் தயாரிப்பு நிறுவனம் தற்போது வழக்கு போகும் இத்தனை சூழலிலும் இயக்குனர் சங்கர் நிவாரணமாக 10 லட்சம் நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

From around the web