1.5 மில்லியன் மக்கள் பார்த்த ஆக்சன் பட டிரெய்லர்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடிப்பில் ஆக்சன் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் என்ற படத்துக்கு ஏற்றார் போல் பல அதிரடி சண்டைக்காட்சிகள் வருகிறது. வெளிநாடுகளிலும் இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் தீபாவளியன்று வெளியானது வெளியானது முதல் இரண்டு நாளுக்குள் 1. 5 மில்லியன் மக்கள் இந்த டிரெய்லரை பார்த்துள்ளார்கள். இப்படத்தை சுந்தர் சி இயக்க , ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் படத்தை
 

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடிப்பில் ஆக்சன் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் என்ற படத்துக்கு ஏற்றார் போல் பல அதிரடி சண்டைக்காட்சிகள் வருகிறது. வெளிநாடுகளிலும் இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

1.5 மில்லியன் மக்கள் பார்த்த ஆக்சன் பட டிரெய்லர்

இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் தீபாவளியன்று வெளியானது வெளியானது முதல் இரண்டு நாளுக்குள் 1. 5 மில்லியன் மக்கள் இந்த டிரெய்லரை பார்த்துள்ளார்கள்.

இப்படத்தை சுந்தர் சி இயக்க , ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் இதோ.

From around the web