0க்கு முன்னால் 10 சேர்ந்து விட்டதே- முதல்வருக்கு கஸ்தூரியின் கேள்வி

சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் முழுமையாக கொரோனா தொற்றை குறைத்து 0 ஆக்கி விடுவோம் என்றார். இதை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, மூன்று நாளில் புதிய தொற்று ‘ஜீரோ’ ஆகிவிடும் என்றார் முதல்வர். 0 வந்துவிட்டது. ஆனால் முன்னாடி ஒரு 10 ம் சேர்ந்து
 

சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.

0க்கு முன்னால் 10 சேர்ந்து விட்டதே- முதல்வருக்கு கஸ்தூரியின் கேள்வி

இன்னும் சில நாட்களில் முழுமையாக கொரோனா தொற்றை குறைத்து 0 ஆக்கி விடுவோம் என்றார்.

இதை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, மூன்று நாளில் புதிய தொற்று ‘ஜீரோ’ ஆகிவிடும் என்றார் முதல்வர். 0 வந்துவிட்டது. ஆனால் முன்னாடி ஒரு 10 ம் சேர்ந்து 100 ஆகிவிட்டதே என கூறியுள்ளார்.

From around the web