Connect with us

“என்ரிகாலெக்சி “கப்பல் வழக்கு; இழப்பீட்டை வழங்க தடை!

News

“என்ரிகாலெக்சி “கப்பல் வழக்கு; இழப்பீட்டை வழங்க தடை!

bf6be3d0c200929eb1c539d4d1bdd163

இந்தியாவில் அவ்வப்போது மீனவர்கள் துன்பப்படுவது வழக்கமாக காணப்படுகிறது. மேலும் அவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடுவதும் தாக்கப்படுவதும் அதிகமாக காணப்படுகிறது. இதன் வரிசையில் சில வருடங்களுக்கு முன்பாக என்ற கப்பல் லெக்ஸி கப்பல் மீது 2 மீனவர்கள் மோதி உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப்படி 2012இல் இத்தாலி கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் வேலன்டின் அஜேய் சென்ற மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மீனவர்கள் உட்பட 12 பேர் செயின்ட் அந்தோனி என்ற படகில் பயணம் செய்தனர்.a2743bfe6b8eb6606a7a46ad501aa503-1

இத்தாலி வீரர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதற்கு இழப்பீடாக பத்துகோடி நாடுஅரசு செலுத்தியது. ஆனால் 10 கோடி ரூபாயில் தலா 4 கோடி வீதம் உயிரிழந்த 2 மீனவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு தர கோர்ட் உத்தரவிட்டிருந்தது சேதமடைந்த விசைப்படகு இழப்பீடாக 2 கோடியை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தாக்கப்பட்ட படகில் சென்ற மீனவர்கள் 7 பேர் தற்போது இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இத்தாலி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாங்களும் காயமடைந்ததாக 7 மீனவர்கள் மனுவில் தகவல் அளித்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். படகு  உரிமையாளருக்கு வழங்க உள்ள ரூபாய் 2 கோடி இழப்பீடு தர 7 மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

7 மீனவர்கள் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி ராமசுப்பிரமணியன் அமர்வு விசாரித்தது படகு உரிமையாளர்கள் 2 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் தடை விதித்ததுடன் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top