Connect with us

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்: அதிமுக ஆட்சியில் படுத்துக்கிடந்த திட்டம்! புரிதல் இல்லாமல் பேசும் அண்ணாமலை;

ennore thermol

செய்திகள்

தமிழகத்தில் மின் மின்சாரத் நல வாரியத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். அவர் நாள்தோறும் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த படி எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது இந்த திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று அவர் கூறினார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வைப்புத்தொகை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் குறித்து புரிதல் இல்லாமல் பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கொடுத்தார். குற்றச்சாட்டுகளை முன் அதன் முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top