எதிரிகளை அழிக்கும் சத்ரு சம்ஹார ஹோமம்

d5bdcb6557acf8c8f3bfd7341781cd50

சத்ரு சம்ஹார ஹோமம் என்பது எதிரிகளை அழிக்க செய்யப்படும் ஒரு ஹோமம் ஆகும். இந்த ஹோமம் முருகப்பெருமானை நினைத்து செய்யப்படும் ஒரு யாகமாகும். தீராத எதிரிகளால் தொல்லையுறுபவர்கள் உங்கள் மேல் கண்டிப்பாக நியாயம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அப்பாவி உங்கள் மேல் நியாயம் இருக்கும் பட்சத்தில் இந்த யாகத்தை செய்யலாம்.

தகுந்த் வேதவிற்பன்னர்களை அணுகினால் இந்த சம்ஹார யாகம் பற்றி சொல்வார்கள். எனினும் சூரபத்மனை அழித்த திருச்செந்தூரில் செய்வதுதான் இந்த யாகத்தின் சிறப்பு.

நிறைய அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் எதிரிகளுக்காக இந்த யாகத்தை இங்கு செய்வார்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட கர்நாடக முதல்வர் எடியூரப்பா இங்கு வந்து யாகம் செய்து சென்றார்.

எதிரிகளை அழிக்க முருகப்பெருமான நினைத்து இங்கு யாகம் செய்தால் நம் எதிரிகளை முருகன் வேல் கொண்டு விரட்டி விடுவார் என்பது ஐதீகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.