செங்கல்பட்டி எதனால் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது- முழு விபரங்கள்

நேற்று செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு  பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது தினேஷ், மொய்தீன் என்பவர்கள்  நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ் மீது வீசியுள்ளனர்.

அப்போது தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது இதில் தினேஷ், மொய்தீன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முதலில் கைது செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில் இருவர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் கவுண்ட்டரில் கொல்லப்பட்ட தினேஷ், மொய்தீன் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை போன்ற முக்கிய வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment