நவம்பர் 15 முதல்… காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!!

தமிழகத்தில் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெரும் சட்டத்தை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இத்தகைய சட்டமானது மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த, டாஸ்மார்க் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மார்க் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலைதேசங்களில் 1 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இவற்றின் மூலம் 81 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால், இத்தகைய திட்டத்தினை கொண்டுவருவதில் மூன்று மாத அவகாசம் வேண்டும் எனவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி இத்தகைய திட்டத்திற்கு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார். அதோடு காலி பாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களே பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

ஓடும் பேருந்தில் பயங்கரம்… நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட பயணி..!!

இதனையடுத்து கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15-ம் முதல் அமல்படுத்த வேண்டும் என கூறிய நீதிபதி சாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment