
பொழுதுபோக்கு
3-வது திருமணத்திற்கு என்ட்ரி கார்டு போடும் எமிஜாக்சன்!! யாருடன் தெரியுமா ?
தமிழ் சினிமா பொருத்தவரையில் ஹாலிவுட் நடிகைகள் நடிப்பது எதிர்பாராத விஷயமாக அமைந்துள்ளது. ஆனால் மதராசப்பட்டினம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஐ, எந்திரன் -2, தெறி போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன்.
ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்த எமி ஜாக்சன் நடித்தார். ஒரு சமயத்தில் எமிஜாக்சனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் சூழ்ந்து வந்தனர். தற்போது காலம் மாறி வரும் நிலையில் சுத்தமாக இந்தியாவில் பட வாய்ப்பை இழந்துள்ளார் ஏமி ஜாக்சன்.
இந்நிலையில் தற்போது லண்டனில் செட்டில் ஆகி உள்ளார். மேலும் சில வெப்சீரியஸ்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது வேறு ஒருவருடன் காதல் வசப்பட்டு உள்ளார்.
இவர் முன்னதாக பாலிவுட் நடிகரை காதலித்து அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். பின்னர் அவரை பிரிந்து லண்டனை சேர்ந்த தொழிலதிபரை காதலித்த நிலையில் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே ஆண் குழந்தைக்கு தாயானார் ஏமி ஜாக்சன்.
இந்த சூழலில் இங்கிலாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட்விக்
என்பவரை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
