News
“உள்ளாட்சி தேர்தல்” குறித்து முதல்வர் இன்று அவசர ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் மேலும் அவர் முதன்முறையாக குறிப்பிடத்தக்கது அவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி மக்களிடையே நம்பிக்கை உருவாக்கிக் கொண்டே வருகிறார். நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் சில வருடங்களாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. மேலும் அவை எப்போது நடைபெறும் என்றும் கேள்வியும் அவ்வப்போது தமிழகத்தில் எழும்புகின்றன.
அதுகுறித்து நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக தகவல் . மேலும் இதில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
நம் தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் மேலும் மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் டிசம்பர் செப்டம்பர் 15-ல் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தமிழகம் முழுவதும் நடத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது.
