யானைகள் வழித்தடம்: செங்கல்சூளைகளை மூட ஐகோர்ட் உத்தரவு..!!

கோவை பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மின்சாரம், ரயில் வழித்தடம் உள்ளிட்டவைகளால் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

ஆணையம் கூறிய அதிர்ச்சி தகவல்.. ஜெயலலிதா மரணத்தில் திடீர் திருப்பம்..!!

அந்த வகையில் கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி இரு பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அதில் யானைகள் செல்லும் பகுதிகளில் ரயில் வேகத்தை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: 3 தமிழர்கள் பரிதாப பலி..!!!

அப்போது பேசிய நீதிபதிகள் யானைகள் வழித்தடங்களில் ரயில்கள் செல்வது சாத்தியமல்ல என கூறிய நீதிபதிகள், அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூடவேண்டும் என கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment