கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப் பூங்காவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது.இந்த நிகழ்ச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உணவு தேடி ஊருக்குள் வந்த மின்கம்பத்தில் யானை திடீரென மோதியதால் சம்பவ இடத்திலே யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.