மின் கட்டண உயர்வு! தமிழகத்தில் தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்பாலைகள் சங்கம் தொடர்ந்த மேற்முறையீட்டு மனுவில் இத்தகைய உத்தரவை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

உ.பி.யில் கொடூரம்! 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய கொடூர காதலன்!!

இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தும் அரசின் உத்தரவு செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தவறான ஆபரேஷன்! அழுகிய இடது கை… கேரளாவில் சோகம்!!

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.