
செய்திகள்
ஞானஸ்நானம் எடுக்கும் போது நிகழ்ந்த மின் விபத்து-இளைஞர் படுகாயம்;
கிறிஸ்தவர்களிடையே மிகவும் முக்கியமானதாக காணப்படுவது ஞானஸ்தானம் தான். இவை பல தேவாலயங்களில் பாதிரியார்களால் வழங்கப்படும். ஞானஸ்தானம் வழங்கும்போது இளைஞர் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்து பாதிரியாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனையில் உள்ள சளிஸ்வரி பார்க் தேவாலயத்தில் இளைஞர் ஒருவருக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புது நன்மை எடுக்கும் இளைஞரை தேவாலயத்தில் உள்ள பாதிரியார் ஜெபித்துக் கொண்டு அவருக்காக ஞானசான வழங்க நின்று கொண்டிருந்தார்.
மேலும் புனித நீர் தொட்டிக்குள் இறங்கி பாரதியார் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். பாதிரியார் ஜெபிப்பது தேவாலயத்தில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் தொட்டிகாருவில் மைக் வைக்கப்பட்டிருந்தது.
இளைஞருக்கு ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சியை பெற்றோரும் உற்றாரும் தேவாலயத்தில் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இளைஞரின் வாயையும் மூக்கையும் புத்தி பாதிரியார் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி எடுத்தார்.
அந்த இளைஞரை குழந்தையை போல நினைத்து புனித நீர் தொட்டியில் முக்கிய எடுத்தார் தண்ணீர் தொட்டியின் விளிம்பில் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இருந்து எழுந்து அந்த இளைஞரின் முதுகில் எதிர்பாராதவிதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த மைக் உரசியது.
அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் நிலை தடுமாறி தண்ணீருக்குள் தத்தளிக்கும் நிலைக்கு அந்த இளைஞர் தள்ளப்பட்டார். பதட்டத்தில் அவரது கை பட்டு அந்த மைக் தண்ணீருக்குள் விழுந்தது.
மின்சாரம் தாக்குதல் வேகம் அதிகரித்தது. உறவினர்கள் செய்வதறியாது பதறியபடி நிற்க உடனடியாக ஓடி சென்ற ஒருவர் மைக் ஸ்டாண்ட் வெளியே எடுக்க மைக் மட்டும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது.
அந்த சில நொடிகள் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் இளைஞர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை வீட்டில் உறவினர்கள் இளைஞரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
