தமிழகத்தில் திருமகன் ஈவெரா மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மறைவையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதி காலியாக இருக்கும் தகவலை, தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார்.
அதையடுத்து, தேர்தல் தேதி குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும். காங்கிரஸ் முத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் இன்று தீடிரென மரணமடைந்தார் . அவருக்கு வயது 46.
பொங்கல் பண்டிகை! சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்!
அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டும் பலனின்றி உயிழந்துள்ளார்.ஈரோடு கிழக்கு MLA வாக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.