Connect with us

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளரிடம் சந்திப்பு!

News

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளரிடம் சந்திப்பு!

d97f3650339095708e9cafb725bad9c1

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகையில் தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக உள்ள சத்யபிரதா சாகு செய்தியாளரை சந்தித்தார்.

3345410e44b7ced4a49551c52812370e

மேலும் அவர் தேர்தலில்  கணக்குகள் கண்காணிக்கப்படுகிறது கூறினார்.மேலும் அவர் முதல்முறையாக வாக்காளர்கள் இதுவரை 16 லட்சம் வாக்காளர் அட்டையை விரைவாக அஞ்சல் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

109 கோடி ரூபாய் நான பணமும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top