News
சென்னையில் பேனர்களுக்கு தடைவிதித்த தேர்தல் அதிகாரி பிரகாஷ்!
தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் பல்வேறு தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னையில்அங்குள்ள தேர்தல் அதிகாரியான பிரகாஷ் சில விதிமுறைகளை விதித்துள்ளார்.

என்னவெனில் சென்னையில் விளம்பர பலகைகள் ,விளம்பர பேனர்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசகங்களுக்கும் அவர் தடை விதித்துள்ளார். தடையினை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறியுள்ளார்.
