Connect with us

பாஜக கொடுத்த தேர்தல் பரிசு: காங்கிரஸ் கடும் கண்டனம் ..

பாஜக -காங்கிரஸ்

News

பாஜக கொடுத்த தேர்தல் பரிசு: காங்கிரஸ் கடும் கண்டனம் ..

பாஜக கொடுத்த தேர்தல் பரிசு: காங்கிரஸ் கடும் கண்டனம் ..

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி வாகையை சூடியது.

இந்நிலையில் பி.எப் வட்டி விகித்தை குறைத்து இருப்பது 4 மாநிலங்களில் வெற்றி பெற செய்த பாஜக கொடுத்திருக்கும் பரிசு என்று எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

5 மாநில தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்த நிலையில் பாஜக கட்சி கொடுத்த தேர்தல் பரிசு தான் இந்த வட்டி குறைப்பு என காங்கிரஸ் விமர்ச்சித்துள்ளது.

நாட்டில் உள்ள 84% மக்களின் வருமானம் குறைந்து இருப்பதாக கூறிய காங்கி்ஸ் செய்தி தொடர்பாளர்,  இந்த சமயத்தில் சேமிப்பு பணத்தின் மீது தாக்குதல் தொடுத்து இருப்பது சரியா என்று கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top